அண்மையில் கொழும்புத் துறைமுக விகாரையில் இடம்பெற்ற ''வெசாக்'' நிகழ்வின் போது
பல வருடங்களாக மூடப் பட்டிருந்த ''சைத்திய'' வீதி
சில தினங்களுக்கு திறந்து விடப் பட்டிருந்தது.
அத்துடன்
நூறு அடிகளுக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள விகாரையினை தரிசிப்பதற்கும் அதில் இருந்தபடி படம் பிடிப்பதற்கும் அனுமதிக்கப் பட்டமை சிறப்பம்சமாகும்.
அங்கே காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த வெசாக் கூடுகள் பலரையும் கவரும்படியாக அமைந்திருந்தது.
No comments:
Post a Comment