புகைப் படங்கள் என் புகைப் படங்கள் புகை...

புகைப் படங்கள் என் புகைப் படங்கள் புகை...
ஓடும் நொடியை நிறுத்திப் பார்த்தல்.... கண் நிறுத்திய இடத்தை கையில் எடுத்தல்... மனத்தின் படத்தை மற்றவருடன் பகிர்தல் ...

Monday, June 21, 2010

இன்னும் சில தினம்களில் பேருவள ஜாமியா நளீமியா கலாசாலையில் இடம்பெற்ற கண்காட்சி நிகழ்வின் படங்களும் பேருவளை ஜும்மா பள்ளியின் அழகிய தோற்றம்,கடற்கரையின் அழகு
என்பவற்றையும் பார்க்கலாம்.

Saturday, June 12, 2010

''வெசாக்''

அண்மையில் கொழும்புத் துறைமுக விகாரையில் இடம்பெற்ற ''வெசாக்'' நிகழ்வின் போது
பல வருடங்களாக மூடப் பட்டிருந்த ''சைத்திய'' வீதி
சில தினங்களுக்கு திறந்து விடப் பட்டிருந்தது.
அத்துடன்
நூறு அடிகளுக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள விகாரையினை தரிசிப்பதற்கும் அதில் இருந்தபடி படம் பிடிப்பதற்கும் அனுமதிக்கப் பட்டமை சிறப்பம்சமாகும்.
அங்கே காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த வெசாக் கூடுகள் பலரையும் கவரும்படியாக அமைந்திருந்தது.